கோவிட் 19 எதிரொலியால் பகுதியில் பணியாற்றும் அனைத்து அரசு துறை சார்ந்த அனைத்து அதிகாரிகள், பணியாளர்களுக்கும் மற்றும் ஆதரவு இல்லாதவர்களுக்கும் நமது தீர்த்தமலை குழு சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
" alt="" aria-hidden="true" />
இந்த மதிய உணவு பணிக்காக திரு. முனிரத்தினம் (Cane Assistant), சு.சிகூ.சர்க்கரை ஆலை, தீர்த்தமலை கோட்டம், அவர்கள் நன்கொடையாக ரூபாய் 2500/- வழங்கியுள்ளார்.